குத்பு நாயகம்

இதுவாகிறது குத்பு நாயகம் ஸய்யிதுனா முஹ்யித்தீன் அப்துல் காதிர் அல்-ஜீலானி அல்-ஹஸனி வல்-ஹுஸைனி அல்-பகுதாதி நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களைப் புகழ்ந்து , அவர்களிடம் இஸ்திகாஸா கேட்கும் அரபுக் கஸீதா.

 

இதன் சிறப்பானது: அரபு எழுத்துக்களின் அட்சரங்களின் படி அலிப் முதல் யா வரை உள்ள 28 எழுத்துக்களின் அடிப்படையில், ஒவ்வொரு எழுத்துக்கும் முந்தைய எழுத்து ‘மத்துல் அலிப்’ ஆக இடம்பெறும் விதத்தில் கோர்வை செய்யப்பட்டுள்ளது.

 

கோர்வை செய்தவர்கள்: அல்-ஹாஃபிழ் அஷ்-ஷேய்கு அல்-உஸ்தாது தைக்கா முஹம்மது ஸதகா‌ ஆலிம் ஜலாலி நாயகம் ஹஃபிளஹுல்லாஹ் இப்னு ஷேய்குனா ஷேய்கு நாயகம் தைக்கா ஷுஐபு ஆலிம் வலியுல்லாஹ் நாயகம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்…

 

அது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 

👇👇👇👇👇👇👇👇👇👇👇

 

குத்பு நாயகம் தமிழ் பைத்து (கிளிக் செய்யவும்).

 

மேற்கண்ட பைத்தின் ஆடியோ